முகப்பு Sites வெல்கம்வெகெர

வெல்கம்வெகெர

திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு கட்டுகுளம் பற்று பிரதேச செயலளர் பிரிவில் உள்ள பெரியகுளம் கிராமத்தில் இது அமைந்துள்ளது. திருகோணமலை ஹொரவ்பொதான பாதையில் 106 வது மைல் கல் அண்மித்து வடக்கு பக்கமாக திரும்பி 5 மைல் பிரயாணம் செய்வதினால் இந்த இடத்திற்கு போக முடியும்.

வெல்கம்வெகெர சோழர்களால் ராஜராஜபெரும்பல்லி என அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த இடதம்திற்கு மேல் பகுதியில் உள்ள மலையின் உச்சியில் தாதுகோபுரத்தின் சிதைவுகள் இருக்கின்றது. அதை அண்மித்து II வது பாதிய எனும் அரசனுடைய ஆட்சி காலத்தில் (கி.பி. 142 – 168) இருந்த அபய எனும் தளபதியின் கல்வெட்டொன்று உள்ளது. அதில் கி.பி. இரண்டாவது நூற்றாண்டில் இங்கு அபயகார எனும் விகாரை இருந்துள்ளது. மதிலினால் சுற்றியுள்ள பிரதேசத்தில் சிலை மண்டபங்கள் சிலவற்றினதும் தாதுகோபுரத்தினதும் சிதைவுகள் இங்கு இருக்கின்றது.