முகப்பு Sites புலியன்கடவல ரஜமகா விகாரை

புலியன்கடவல ரஜமகா விகாரை

சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவில் புஞ்சிவிலத்தாவ கிராம அலுவலர் பிரிவில் புலியன்கடவல கிராமத்தில் அமைந்துள்ள புலியன்கடவல ரஜமகா விகாரையை தெவ்ரம் வெகெர எனும் பெயரிலும் அறிமுகம் செய்கின்றது. அனுராதபுரத்து காலத்தில் தொடங்கியது என மதிக்கப்படும் இதிலுள்ள புரான கட்டிடங்கள் யாவும் அழிவடைந்துள்ளது. விகாரையிலுள்ள அனேக கட்டிடங்கள் யாவும் கிட்டிய காலத்தில் செய்தவையாகும். புரான தாது கோபுரம் இருந்த இடத்திலேயே தற்சமய தாது கோபுரம் அமைத்ததோடு விகாரை பூமியில் அனுராதபுரத்துக் கால புரான செங்கட்டிகள், சந்திரவட்டக் கல்லின் ஒரு பகுதியும் கல்லிலான புத்தர் சிலையின் ஒரு பகுதியும் கிடைத்துள்ளது.