முகப்பு Sites ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில்

ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில்

புத்தளம் மன்னார் பாதையில் அமைந்துள்ள இருநூற்று ஐம்பது வருடங்கள் அளவு பழமை வாய்ந்ததென மதிக்கக்கூடிய ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் பிள்ளையாருக்காக கட்டப்பட்டதாகும். இங்குள்ள கட்டிடம் புரான ஆக்கம் அல்லாத இடையில் அதற்குள் இருக்கும் பிள்ளையார் சிலை இருநுற்றி ஐம்பது வருடங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து கொண்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த வரலாற்றுமிக்க ஆலயம் தமிழ் மக்களுக்கிடையில் மட்டுமின்றி சிங்கள, முஸ்லிம் மக்கள் போன்ற மற்றைய மத பக்தர்களுடைய கௌரவத்திற்கு பாத்திரமான இடமாகும்.