முகப்பு Sites கொஸ்லந்த புரான விகாரை

கொஸ்லந்த புரான விகாரை

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் ஹல்தும்முள்ள பிரதேச செயலாளர் பிரிவில் அம்பிடிதென்ன கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளது.

கொழும்பு பெரகல ஊடாக வெல்லவாய பாதையில் கொஸ்லந்தையால் திரும்பி புனாகலை பாதையில் சிறிது தூரம் போனபோது இந்த விகாரை சந்திக்கின்றது.

விகாரை மண்டபத்திற்குள் கருங்கல்லினால் செதுக்கப்பட்ட அமர்ந்த நிலையிலான புத்தர்ச் சிலை உள்ளது. கொஸ்லந்தயை அண்மித்த உடஹமுள்ள கிராமத்தில் ஒரு குகையிலிருந்து இந்தச் சிலையை விகாரைக்கு கொண்டு வந்ததாகச் சொல்லப்படுகின்றது. சிலையை கொண்டு வந்த காலத்தில் காவி உடையின் நெலிவுகளில் வர்ணங்கள் பூசப்பட்டிருந்திருக்கின்றது. இந்த சிலையின் இரு பக்கங்களில் புத்தரின் இரு சீடர்களாகிய செரியுத், முகலன் என்பவர்களின் சிலைகளும் நிர்மானித்துள்ளது.