முகப்பு Sites சேரன்கட புரான இடம்

சேரன்கட புரான இடம்

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் பிந்தென்ன பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த சேரன்கட கிராமத்தில் அமைந்துள்ளது.

பிபில - மஹஒயா பாதையில் 60 வது மைல் கல்லை அண்மித்து சேரன்கடவையிலிருந்து 7 மைல் வலது பக்கமாக போகையில் சந்திக்கின்றது.

இங்கு உயர்ந்த மலையின் மேல் 4 குகைகள் காணக் கிடைக்கின்றது. இந்த குகைகளில் 6 பிரஹ்மி ஏழுத்துள்ள கல்வெட்டுகள் இருக்கின்றது. இந்த குகைகளில் சுவர்கள் கட்டி இருந்ததற்கான தடயங்கள் உள்ளது.