முகப்பு Sites கொட வெஹெர வெல்லவாய

கொட வெஹெர வெல்லவாய

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த அலுத்வெவ கிராமத்தில் அமைந்துள்ளது.

ஹம்பேகமுவையிலிருந்து 4 மைல் வடக்கு பக்கமான ஹம்பேகமுவ கல்தொட அடிப் பாதையில் போகும்போது இந்த இடம் சந்திக்கின்றது.

இந்த இடத்தில் கற் தரையின் மேல் சிறிய அளவிலான கோபுரமும் அதைச் சுற்றி மதிலும் காணக் கிடைக்கின்றது. கோபுரத்தை அண்மித்து கல்லினால் செதுக்கப்பட்ட 3½ அடி வட்டமான ஆளவட்டமொன்றும் காணக் கிடைக்கின்றது.