முகப்பு Sites தெலுள்ள புரான இடம்

தெலுள்ள புரான இடம்

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த தெலுள்ள கிராமத்தில் அமைந்துள்ளது.

ஆம்பாந்தொட்டை வெல்லவாய பாதையில் 4 வது மைல் கல்லை அண்மித்து அமைந்துள்ளது.

இங்கு புரான கோபுரத்தின் சிதைவுகளும் அதற்கு வலது பக்கமாக கற் தூண்கள் உள்ள மேட்டின் சிதைவுகளும் காணக் கிடைக்கின்றது. இடத்தைச் சுற்றி அனேக செங்கட்டிகளும் ஓட்டுத் துண்டுகளும் பரவி உள்ளது.