முகப்பு Sites வெஹரயாய

வெஹரயாய

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த வெஹெரயாய கொலனியில் அமைந்துள்ளது.

வெல்லவாய அம்பாந்தொட்டை பாதையில் 07 ம் மைல் கல்லை அண்மித்து இந்த இடம் அமைந்துள்ளது.

இங்கு செங்கட்டிகளினால் செய்த புரான தாது கோபுரமும் கற் தூண்கள் உள்ள மண் மேடுகள் சிலவற்றும் உள்ளது. அதுபோல் தலையில்லா புத்தர்ச் சிலையும் மலம் கழிக்கும் கல்லும் காணக் கிடைக்கின்றது. செங்கட்டிகளாலும் கல்லினால் செய்த மதிலினால் சுற்றிய சதுரமான பிரதேசத்திற்குள் இந்த சிதைவுகள் பரவியுள்ளது.