முகப்பு Sites ஹெபெஸ்ஸ

ஹெபெஸ்ஸ

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் புத்தலை பிரதேச செயலாளர் பிரிவில் ஹெபெஸ்ஸ கிராமத்தில் அமைந்துள்ளது.

புத்தலை – மொனராகலைப் பாதையில் கும்புக்கன சந்தியால் வலது பக்கம் உள்ள ஒக்கம்பிடிய பாதையில் 10 மைல் போகின்ற போது புரான சிதைவுகள் உள்ள இந்த இடத்திற்கு போக முடியும்.

இந்த இடத்திலுள்ள புரான சிதைவுகளுக்கு இடையில் 32 அடிகளான செங்கட்டியினால் செய்த புத்தர்ச் சிலை உள்ள விகாரை மண்டபம் பிரதானமான கட்டிடமாகும். மகாவம்சத்தில் குறிப்பிடும் புரான "நக மகா விகாரை" இந்த இடமென நம்பப்படுகின்றது.