முகப்பு Sites கலபெத்த குளம்

கலபெத்த குளம்

கலபெத்த குளம் மேல் குறிப்பிட்ட மாளிகை கட்டிடத்தை அண்மித்த 28 வது மைல் கல் அருகில் அமைந்துள்ளது. "கெல்லனே வல" என அறிமுகப்படுத்தும் இது கல்லிலான ஆக்கமாகும். மாளிகைத் தொகுதிக்கு சேர்மதியானதாகும். இந்த குளத்தின் நான்கு பக்கத்தில் உள்ள மகர வாயில்கள் நான்கினால் குளத்திற்கு நீர் கிடைத்துள்ளது. கருங்கல் பலகைகள் வைத்து குளத்தின் அடித்தலம் நிர்மானித்ததோடு நீர் உற் செலுத்துவதற்கும் வெளயேற்றுவதற்கும் கல்லிலான வைக்கால்கள் காணக்கிடைக்கின்றது. அடியில் தண்ணீர் நிறப்புவதற்கு வழியொன்று உள்ளது. குளத்தை அண்மித்து மண்டபமும், மலசல கூடமும் உள்ளதோடு இவை யாவும் சுற்றி மதிலொன்று இருந்திருக்கின்றது.