முகப்பு Sites முப்பனே ரஜமகா விகாரை (விகாரமுள்ள விகாரை)

முப்பனே ரஜமகா விகாரை (விகாரமுள்ள விகாரை)

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் மொனராகலை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்த முப்பனே ரஜமகா விகாரையை விகாரமுள்ள விகாரையாகவும் அறிமுகம் செய்கின்றது.

கொழும்பிலிருந்து மொனராகலை வரை வந்து இங்கிருந்து வெதிகும்புர பஸ்சில் பயணம் செய்வதனால் இந்த விகாரைக்கு போவதற்கு முடியும்.

இந்த விகாரையில் உள்ள ஓவியங்களும் மூர்திகளின் வடிவங்களின் படி கண்டி யுகத்தைச் சார்ந்தவையென ஊர்ஜிதப்படுத்துகின்றது. இந்த விகாரைக் கட்டிடம் 33 அடி நீளமும் 20 அகலமும் ஆகும். பகுதிகள் இரண்டான இதில் உற் பகுதி 15 அடி நீளமும் 09 அடி அகலமும் ஆகும். விகாரையின் வெளிப் பகுதியில் நரகம், மனித உருவங்கள், மரக் கொடிகள், ஊர்வலத்தின் பகுதிகளும் காணக் கிடைக்கின்றது. அதைத்தவிர மகர தோரணம், சமாதி நிலையிலுள்ள பிரதான புத்தர்ச் சிலை, தேவர்களின் உருவங்களும் செய்துள்ளது. புதையல் கள்வர்களின் அழிவுகளுக்கு உள்ளான சிலைகளின் உடைந்த பகுதிகள் தொல்லியல் திணைக்களத்தினால் பேணிப் பாதுகாக்கப்பட்டுள்ளது.