முகப்பு Sites எமலதெனிய ரஜமகா விகாரை

எமலதெனிய ரஜமகா விகாரை

மாத்தறை திஸ்ஸமகாராமை எமலதெனிய வீதியில் 22 கி.மீ. பயணம் செய்வதினால் எமலதெனிய ரஜமகா விகாரைக்கு பிரவேசிக்க முடியும். இது பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளதாகும்.

குகைச் சிலை மண்டபமான இதற்குள் கண்டி யுகத்து சம்பிரதாய ஓவியங்கள் காண முடிந்ததோடு அதன் புரான சுவர்கள் உடைந்து வீழ்ந்த நிலையில் உள்ளது. பிற் காலத்தில் கல்லிலான கதவு நிலைகள் உபயோகித்து அந்த சுவர்களை திருத்தியமைத்துள்ளது.

சத்தாதிஸ்ஸ அரசனின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதென மக்கள் பேச்சு வழக்கில் சொல்லப்படுகின்றது.