முகப்பு Sites நூபே எனும் இடத்து வியாபாரத் தளம்

நூபே எனும் இடத்து வியாபாரத் தளம்

நூபே பிரதேச செயலாளர் பிரிவிற்கு சேர்மதியான இந்தக் கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வியாபாரத் தளமாக உபயோகப்படுத்துவதற்காக கட்டியுள்ளார்கள். ஆங்கிலத்தில் "T" எழுத்தின் வடிவம் கொண்ட தூண்களின் மேல் அமைத்துள்ள இக் கட்டிடத்திற்கு தட்டையான ஓடுகள் அமைந்துள்ளது. அகலம் 30 அடிகளும் நீளம் 100 அடிகளுமான கட்டிடத்தில் மரத்திலான முன் விராந்தை உள்ளது. கூரைக்கு மேல் மூன்று சிறிய கூரைகள் நிர்மானித்திருப்பது விசேஷமாகும்.