முகப்பு Sites கடலாதெனிய விகாரை

கடலாதெனிய விகாரை

கொழும்பு கண்டிப் பாதையில் பிலிமதலாவை நகரத்தால் திரும்பி தவுலகல பாதையில் 1 கி.மீ. அளவு போனபோது விகாரைக்கு போகலாம். கம்பளையில் ஆட்சி செய்த IV வது புவனெகபாகு அரசனின் அனுசரணையுடன் இந்த விகாரையை தென் இந்திய கட்டிடக்கலை சிற்பியான கனேஸ்வராசாரி என்பவரால் நிர்மானிக்கப்பட்டது. முற் காலத்தில் இந்த விகாரையை தர்மகீர்த்தி விகாரை என அறிமுகம் செய்துள்ளது. தென் இந்திய விஜயநகர் சம்பிரதாயத்தில் நிர்மானித்துள்ள இந்த விகாரை சிலை மண்டபம், தாது கோபுரம், போதி, இரு தேவாலயங்கள், பிக்குமார் வதிவிடம் போன்ற பகுதிகளால் உள்ளது. புரான கல்வெட்டுகள் சிலவற்றும் இங்கு காணக் கிடைக்கின்றது.