முகப்பு Sites கொணாகொல்ல

கொணாகொல்ல

அம்பாறை மாவட்டத்தில் வெவ்கம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கொத்மலே ஒயா கொலனியில் அமைந்துள்ளது. அம்பாறை கொணாகொல்ல பாதையில் கொஹொம்பான சந்தியால் கிழக்கே திரும்பி மூன்று மைல் போனபோது கொத்மலே கொலனி சந்திக்கின்றது. இங்கு கற் பாறைக்கிடைகளில் சிறிய அளவிலான குகைள் இரண்டு இருக்கின்றது. ஒரு கற் குகையில் புரான சித்திரங்கள் வரைந்துள்ளது. அந்த சித்திரங்கள் சிகப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை போன்ற வர்ணங்கள் உபயோகித்து நடனக்காரியுடையவும் ஆணுடையவும் உருவங்கள் வரைந்துள்ளது. இந்த குகையை அண்மித்து இரண்டு குளங்களினதும் கோபுரத்தினதும் சிதைவுகள் உள்ளது.