முகப்பு Sites புலுகுனாவ

புலுகுனாவ

மட்டக்களப்பு மாவட்டத்தில் எருவில் போரதிவும் மன்முனை பற்றும் பிரதேச செயலாளர் பிரிவில் புலுகுனாவ கிராமத்தில் அமைந்திருக்கிருக்கின்றது. அம்பாறையிலிருந்து மஹியங்கனை வீதியில் கல்ஒயா திட்டத்தை அண்மித்து மலையின் மேல் அமைந்திருக்கின்றது. இந்த மலையில் தெற்கு பக்க இறக்கத்தில் நீர்வடி வெட்டப்பட்ட குகைகள் பெருமளவு உள்ளது. அவைகளில் கி.மு. சேர்ந்த கல்வெட்டுகள் அனேகம் உள்ளது. தென் பகுதியிலுள்ள சம பூமியில் புரான கட்டிடங்களின் சிதைவுகள் இருக்கின்றது. தாது கோபுரங்கள், கற் தூணகள் உள்ள கட்டிடங்கள், ஆசனகரை, குளங்கள், தலையில்லா புத்த சிலைகள் போன்றவையின் சிதைவுகளும் அதைச் சுற்றியுள்ள மதிலின் சிதைவுகளும் அறிந்து கொள்ள முடியுமான நிலையில் இருக்கின்றது.