முகப்பு Sites சேருவில

சேருவில

திருகோணமலை மாவட்டத்தில் சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் சேருவில கிராமத்தில் இது அமைந்துள்ளது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் சேரு எனும் பெயரில் ராஜ்யம் சேருவாவில பிரதேசத்தில் அமைந்திருக்கின்றது. புத்த பெருமானின் கொடுப்பு தாது இங்கு அடக்கம் செய்து காவன்திஸ்ஸ அரசனால் கோபுரமொன்று செய்வித்துள்ளார். அதை சேருவில கோபுரமாக அறிமுகப்படுத்தி உள்ளது. இதை அண்மித்து மிக பழமையான கட்டிட சிதைவுகள் இருக்கின்றது. புரான கற் குகைகளும் கல்லினால் செதுக்கப்பட்ட புத்த சிலைகள் இரண்டு இவ்விடத்திலிருந்து கண்டு பிடிக்கப்பட்டது.