முகப்பு Sites ரங்கிரி உள்பத

ரங்கிரி உள்பத

திருகோணமலை மாவட்டத்தில் கோமரன்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் ரங்கிரி கிராமத்தில் இது அமைந்துள்ளது. இவ்விடத்திற்கு அனுராதபுர திருகோணமலை பாதையில் பன்குளம் சந்தியால் திரும்பி கோமரன்கடவலைக்கு போய் தென் பக்கமாக திரும்பி போகலாம். புரான மதத் தொகுதி உள்ள இங்கு தாது கோபுரமும் வேறு கட்டிடங்களின் சிதைவுகளின் மிகுதிகளும் அதிகமாக பரவி உள்ளது. புரான புத்தரின் பாதச் சுவடுடைய கற்கள், காவற் கற்கள், பூ வைக்கும் ஆசனங்கள் இவ்விடத்தில் காணலாம். இதை அண்மித்து இரண்டு சுடு நீர் கிணறுகளும் இருக்கின்றது.