முகுனுவடவன ரஜமகா விகாரை

சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவில் முகுனுவடவனையில் அமைந்துள்ள முகுனுவடவன ரஜமகா விகாரை அனுராதபுர காலத்தைச் சார்ந்த புண்ணிய பூமியாக கருதப்படுகின்றது. சத்தாதிஸ்ஸ அரசனால் செய்வித்த இந்த விகாரை மனோரதபூர்ணி அங்குத்தர நிகாய எனும் கதையில் குறிப்பிடுகின்றது. அதன் விபரங்களின் படி குஜ்ஜதிஸ்ஸ எனும் மிக சக்திவாய்ந்த பிக்கு இங்கு வாழ்ந்திருக்கின்றார்.

வியாழக்கிழமை, 21 ஜூன் 2012 06:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது