முல்கிரிகலை ரஜமகா விகாரை – முல்லேகம

நவகத்தேகம பிரதேச செயலாளர் பிரிவில் மெரும்கொட கிராம அலுவலர் பிரிவில் முல்லேகம கிராமத்தில் அமைந்த முல்கிரிகல ரஜமகா விகாரை  அனுராதபுரத்துப் பிற்காலத்தில் ஆட்சி செய்த தப்புல எனும் அரசன் செய்வித்ததென பேச்சுவழக்கில் உள்ளது. விகாரை பூமியிலுள்ள தாது கோபுரம் காலத்திற்கு காலம் புனரமைப்புகளுக்கு உற்படுத்தப்பட்டுள்ளது. கற்குகைத் தொகுதியும் கல்வெட்டுகள் உள்ள ஆச்சிரம தொகுதியும் தற்சமயம் பாவனையிலுள்ள பிக்குமார் வதிவிடமும் முன்னூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதென்றும் ஆனால் பிற்காலத்தில் அவை திருத்தியமைக்கப்பட்டிருக்கின்றது.

வியாழக்கிழமை, 21 ஜூன் 2012 06:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது