பிந்துன்கட

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் புத்தலை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த ஒக்கம்பிடிய கிராமத்தில் அமைந்துள்ளது.

வெல்லவாய மொனராகலை பாதையில் கும்புக்கன சந்தியால் வலது பக்கத்திலுள்ள ஒக்கம்பிடிய வீதியில் 10 மைல் போகின்றபோது இந்த இடத்திற்கு வரலாம்.

30 அடி உயரமான தாது கோபுரத்தின் சிதைவுகள் இங்கு காணக் கிடைக்கின்றது. அத்தோடு கற் துண்கள் உள்ள கட்டிடத்தின் மிகுதிகளும் உள்ளது. இவை எல்லாவற்றும் மதிலினால் சூழப்பட்ட உயர்ந்த பூமியில் காணக் கிடைக்கின்றது. அந்த சிதைவடைந்தவைக்கு வெளியாக இன்னும் சில கட்டிடங்களின் மிகுதிகளும் புரான குளம் ஒன்றும் உள்ளது.

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2012 09:49 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது