கிரிந்தமகா விகாரை

திஸ்ஸமகாராமை - கிரிந்தபாதையில் 07 மைல் போனபோது கிரிந்த மகா விகாரைக்கு பிரவேசிக்க முடியும். இது திஸ்ஸமகாராமை  பிரதேச செயலகத்தைச் சேர்ந்ததாகும்.

காவன்திஸ்ஸ அரசனுடைய மனைவியான விஹாரமகாதேவி உருகுனையில் கரை இறங்கிய இடத்தை ஞாபகப்படுத்துவதற்காக காவன்திஸ்ஸ அரசன் கி.மு. 2 ம் நூற்றாண்டில் இந்த விகாரையை செய்ததென மக்கள் பேச்சுவலக்கில் உள்ளது. இந்தபூமியை கி.பி. 1 ம் நுற்றாண்டைச் சார்ந்த மகாதாடிகமகாநாக அரசன் செய்வித்ததென மதிக்கப்படுகின்றது. அவர் 'உபரஜனக' எனும் காவியக் கல்வெட்டில் மூட நம்பிக்கையை கை விட்டு புத்த சமயத்தை ஏற்றுக் கொண்டதாக குறிப்பிடுகின்றது.

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2012 09:35 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது