ரொடும்ப புதுகல விகாரை

மாத்தறை ஊருபொக்க பாதையில் பஸகொட சந்தியால் திரும்பி 7 கி.மீ. போனபோது ரொடும்ப புதுகல விகாரைக்கு பிரவேசிக்க முடியும். பஸ்கொட பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்ததாகும்.

குகை விகாரையான இதன் உள்ளே பதினெட்டு முளம் நீளமான சயனிக்கும் புத்த சிலை ஒன்று இருக்கின்றது. விகாரை பூமியிலுள்ள பிரஹ்மி எழுத்துடனான கல்வெட்டு விகாரையின் வரலாற்றிற்கான முக்கி தடயமாகும்.

வெள்ளிக்கிழமை, 03 ஆகஸ்ட் 2012 05:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது