எம்பெக்கே அம்பலம. (தங்கு மடம்)

உடுநுவர பிரதேச செயலாளர் பிரிவில் எம்பெக்கே தேவாலயத்தை அண்மித்துள்ள வயல் வெளியில் இந்த மடத்தின் சிதைவுகள் காணக் கிடைக்கின்றது. இதன் கற் தூண்கள் மாத்திரம் இன்று காணக் கிடைப்பதோடு இதன் வரலாறும் எம்பெக்கே தேவாலயம் நிர்மானித்த காலத்திற்கே சேர்மதியாகும்.

வெள்ளிக்கிழமை, 03 ஆகஸ்ட் 2012 05:09 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது