தீகவாபி

ஆம்பாறை மாவட்டத்தில் அக்கரைபற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கின்றது. சத்தாதிஸ்ஸ அரசனால் செய்விக்கப்பட்ட கோபுரமாக மதிக்கப் படுகிறது. சதுரமான முற்றத்தின் மேல் கட்டப்பட்ட பெரிய அளவிலான தாது கோபுரமாகும். இந்த கோபுரத்திற்கு கிழக்கில் புரான கட்டிடங்களின் சிதைவுகள் உள்ளன. அதில் மிக பழமையான மருத்துவ சாலைக்கு சம்பந்தமான தடயங்கள் கிடைக்கின்றது.

திங்கட்கிழமை, 02 ஜூலை 2012 03:35 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது