மெதவச்சிய

திருகோணமலை மாவட்டத்தில் கோமரன்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் மெதவச்சி அமைந்துள்ளது. கோமரன்கடவல நகரத்தை கடந்து 2 கி.மீ. முன்பாக போகின்ற போது இடது புறமாக உள்ள மண் பாதையில் இவ்விடத்திற்கு போகலாம். பேரிதாக பரவியிருக்கும் அனேக கட்டிடங்கள் உள்ள இந்த இடம் புரான மதத் தொகுதியாக அறிமுகப்படுத்த முடியும். இங்கு சிலை மண்டபங்கள், போதிகரைகள், உபோசதகரைகள், தூபியின் போன்றவையின் சிதைவுகள் பரவியுள்ளது. இதை அண்மித்து 2000 ஆண்டில் செய்த புத்தாய்வின் போது இந்த இடத்தில் இரும்பு வேலைகள் செய்த இடமும் கண்டு பிடித்துள்ளது.

வெள்ளிக்கிழமை, 03 ஆகஸ்ட் 2012 05:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது